“காதலிக்கு சர்ப்ரைஸ் செய்ய வந்த காதலன்”… கேக்கை சாப்பிட்டதும் வாயில் வந்த தங்க மோதிரம்… இப்படி ஒரு சம்பவமா..?
சீனாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது தோழியிடம் திருமண விருப்பத்தை தெரிவிப்பதற்காக கேக்கில் தங்க மோதிரம் ஒன்றை மறைத்து வைத்து சர்ப்ரைஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த காதலி லியூ வீட்டிற்கு சென்று, பசியுடன் இருந்ததால் தனது காதலன்…
Read more