OPS அணியில் இருந்து விலகிய 2 முக்கிய புள்ளிகள்… அடுத்த என்ன செய்யப்போகிறார்…???
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியிலிருந்து விலகுவதாக ஜே சி டி பிரபாகர் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர். மக்களவை தேர்தலில் சுயேச்சை…
Read more