இல்லத்தரசிகள் ஷாக்…!! வரலாறு காணாத உயர்வு… சென்னையில் தங்கம் விலை பறக்கிறது!
சென்னையில் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உயர்வை எட்டி, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹600 உயர்ந்து, புதிய உச்சமான ₹55,680-ஐ எட்டியுள்ளது. இதன் காரணமாக, ஒரு கிராம் தங்கம் ₹6,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ச்சியான…
Read more