சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ரூ52,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ரூபாய் 6545 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 84க்கு விற்பனை செய்யப்படுகிறது.