சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,715-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது
தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!
Related Posts
“பழையன கழிதலும் புதியன புகுதலும்”… சூசகமாக சொன்ன ராமதாஸ்… விஜயுடன் கூட்டணி அமைக்க திட்டமா..? பரபரப்பில் அரசியல் களம்..!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து…
Read moreகட்சிக்காக உழைத்தவர் முதல்வர் ஸ்டாலின்… ஆனால் உதயநிதி என்ன சாதனை செஞ்சாரு…? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!!!
அதிமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுக கட்சிக்காக 20 வருடங்களாக முதல்வர் ஸ்டாலின் உழைத்தார் என்பது உண்மைதான். ஆனால் உதயநிதி ஸ்டாலின் என்ன உழைப்பை கொடுத்தார்…
Read more