‘எங்களது அலுவலகம் திறந்தே இருக்கும்’ – CPIM ஸ்ரீராம் பதிவு வைரல்…!!!
திருநெல்வேலியில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த காரணத்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சமீபத்தில் 13 பேர் கொண்ட கும்பல் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.…
Read more