“சவார்க்கர் பசுவதையை எதிர்க்கவில்லை”… அவரும் மாட்டிறைச்சி சாப்பிடுவார்… காங். அமைச்சரால் வெடித்த சர்ச்சை…!!
கர்நாடகாவில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறிய கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர், சாவர்க்கர் ஒரு பிராமணர் என்றாலும், அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் மற்றும் பசுவதையை எதிர்க்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், அவர் சாவர்க்கரைப்…
Read more