ATM கார்டில் ஏன் 16 எண்கள் உள்ளது தெரியுமா…? இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!
நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார்கள். ஏனெனில் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முதலீடு செய்வதற்கும் வங்கி பாதுகாப்பானது. அதோடு வங்கிகளில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களும் இருக்கிறது.…
Read more