குவைத் தீ விபத்து… 3 தமிழர்கள் பலி… சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!
குவைத் நாட்டில் உள்ள மங்காப் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200 தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு நேற்று அதிகாலை ஒரு வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென…
Read more