தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்கள் ஓடாது…. வெளியான அறிவிப்பு….!!!!
தமிழ்நாடு முழுவதும் இன்று 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என சி ஐ டி யு சங்கம் அறிவித்துள்ளது. அதீத அபராத கட்டணம் ரத்து மற்றும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி ஆன்லைன் ஆப் தொடங்க வேண்டும்,புதிய வாகனங்களை வாங்க…
Read more