“லெவல் கிராசிங் கேட்டில் சிக்கிய கார்”… அதிவேகமாக மோதிய ரயில்… நூலிலையில் உயிர்தப்பிய ஓட்டுனர்… அதிர்ச்சி வீடியோ…!!
மேற்கு வங்க மாநிலம் கர்தஹா ரயில் நிலையம் பக்கத்தில் லெவல் கிராசிங் கேட் உள்ளது. இந்த கேட் ரயில் வந்ததால் மூடப்பட்டது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று கேட் மூடும் போது அதில் மாட்டிக்கொண்டது. அப்போது தண்டவாளத்தில்…
Read more