திருமண நிகழ்ச்சியில் லிப்டுக்குள் 15 நிமிடமாக… துடிதுடித்து போன 11 பேர்…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை மாதவரத்தில் உள்ள பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் வந்திருந்தனர். இவர்கள் மண்டபத்தின் மேல் தளத்திற்கு…
Read more