“14-வது மாடிக்கு காயப்போட்டிருந்த துணிகளை எடுக்க சென்ற மூதாட்டி”… நொடிப்பொழுதில் அரங்கேறிய விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மாவட்ட கல்வி அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சிவமணி (64) என்ற மனைவி இருந்துள்ளார். இதில்…
Read more