தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…. விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்…. அரசு அறிவிப்பு..!!
தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமானது தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த போட்டியானது தமிழக முழுவதும் வருடம் தோறும் நடத்தப்படும்…
Read more