ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன…? முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்…!!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசேர் மாவட்டத்தில் அடுத்தடுத்த ரயில்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நேற்று நடைபெற்ற நிலையில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக…
Read more