JUSTIN: கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை…. அமைச்சர் மா.சு நேரில் சென்று கோரிக்கை….!!!!
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள…
Read more