BREAKING: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… யாரும் இத நம்பாதீங்க….!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போலி செய்திகள் அதிக அளவு இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் இது போன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்…
Read more