தனது 7 வயது பேரனை ரூ.200 – க்கு விற்ற மூதாட்டி… காரணத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸ்…!!
ஒடிசாவில் உள்ள கிராமத்தில் மந்த் சோரன்(7) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன நிலையில், தாயும் கொரோனாவால் இறந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். ஆனால் பாட்டியின்…
Read more