கிறிஸ்துமஸ் பண்டிகை…. சென்னை புகர் மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி சென்னை புகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புகர் பகுதிகளுக்கு தினம் தோறும் மின்சார ரயில்கள் ஐந்து முதல் 15…
Read more