தமிழக மக்களே… இனி இந்த கோவில் பிரசாதமும் உங்க வீடு தேடி வரும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் சில நேரங்களில் கோவில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க முடியாத பக்தர்கள் பலரும் வீட்டிலிருந்து கொண்டு கோவில் பிரசாதங்களை பெற்று வருகின்றனர். அதன்படி தற்போது வரை 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளுக்கு தபால் மூலமாக இந்து சமய…
Read more