ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….! “செப்-5 ஆம் தேதி வரை இந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்”… தமிழக அரசு அறிவிப்பு…!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் கடைகளும் மாதத்தின் கடைசி நாளான இன்று இயங்கும் என்ற தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில்,…
Read more