இது தர்மமா ? இது நியாயமா ? இப்படி தான் ஆட்சி செய்வீர்களா ? C.M கிட்ட கேள்வி கேட்க சொன்ன அமர் பிரசாத் ரெட்டி…!!
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, நான் ஃபர்ஸ்ட் டேயில் இருந்து கேட்டுட்டு இருக்கேன். ஏதாவது உங்க கிட்ட எவிடென்ஸ் இருந்தா ? எங்கேயாவது ஒரு இடத்துல ப்ரொடியூஸ் பண்ணுங்க…. கவர்னர் ஆஃபீஸ்ல வந்து ஒருத்தர் வெடிகுண்டு போடுறாங்க. அத…
Read more