ஆன்லைன் மோசடி…. போலீஸ் அதிகாரி போல் மிரட்டி பணம் பணம் பறிப்பு…. டெல்லி விரைந்த தமிழக போலீஸ்… செம சம்பவம்…!!!
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி என்னும் பகுதியில் பானுமதி(74) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற முதுகலை ஆராய்ச்சியாளர் ஆவார். இந்நிலையில் வீட்டில் இருந்த பானுமதிக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பானுமதியின் ஆதார் எண் மூலம் சிம் கார்டு…
Read more