பிரபல பெண் பாடகர் கோர விபத்தில் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் தான் பாடகர் ஆங்கி ஸ்டோன்(63). இவர் கடந்த சனிக்கிழமை அன்று சென்ட்ரல் இன்டர்காலேஜியேட் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்வதற்காக சென்றார். இந்நிலையில் அவர் மாண்ட்கோமெரி அருகே சென்று கொண்டிருந்தபோது அவரது சொகுசு காரின் மீது…
Read more