தெலுங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும் ‘GADDAR’ என மக்களால் அழைக்கப்பட்டவருமான புரட்சிகர பாடகர் கும்மிடி விட்டல் ராவ் (74) இன்று காலமாகியுள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவிற்கு தெலுங்கானா காங்கிரஸ், ராகுல் காந்தி உட்பட பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.