பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… ஜோதிடர் சொன்ன அந்த வார்த்தையால் தாத்தா செய்த கொடூரம்….!!!
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் மற்றும் சங்கீதா தம்பதியினருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த 38 நாட்களே ஆன நிலையில் அந்தக் குழந்தை கடந்த ஜூன் 14ஆம் தேதி உயிரிழந்து கிடந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார்…
Read more