ரஜினியுடன் ஏண்டா நடிச்சோம்னு நினைச்சேன்… ஆனால் நடந்ததே வேறு… நடிகை ரம்யா கிருஷ்ணன்…!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவர் படங்களில் அம்மா வேடம், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் சேர்ந்து படையப்பா படத்தில் நீலாம்பரி…
Read more