“கொடியேற்றத்துக்கு கடும் நெருக்கடி”… விஜயை பார்த்தாலே திமுகவுக்கு பயம்… ஜெயக்குமார் பளீர்…!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு திமுக நெருக்கடி கொடுக்கிறது என்றார். அதாவது இன்று சென்னை பனையூரில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுக விழாவிற்கு…
Read more