நீட் பல்மருத்துவ முதுநிலை தேர்வு முடிவு வெளியானது… உடனே பாருங்க…!!!
நீட் பல் மருத்துவ முதுநிலை படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 259 பல் மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் 6228 இடங்களை நிரப்ப கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை…
Read more