தொடரும் நீட் மரணங்கள்… 17 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை… நடப்பாண்டில் 12-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி…!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் அங்கு சென்று படித்து வருகிறார்கள். இங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து…
Read more