என்ன நடக்குன்னு தெரில ? இதை பத்தி பேசாதீங்க… இதை கடத்தி விடுங்க… மன்சூர் விவகாரத்தில் சைலன்ட் மோடில் சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மன்சூர் அலிகான் என்ன பேசினார் என்பதையும் கேட்கவில்லை. என்ன நடக்குதுன்னு எனக்கு தெரியாது. எனக்கு தெரியவில்லை… அவர் வேணும்னு பேசி இருப்பாரா ? என்று தெரியவில்லை…. விளையாட்டாக கூட…. நகைச்சுவைக்கு…
Read more