“ஒரே ஒரு தங்கச் செயின்!”.. சடலமாகத்தான் வெளியே போவாள்.. மருமகளுக்கு மாமியார் விடுத்த பகீர் எச்சரிக்கை.. 4 நாட்களில் பலியான இளம்பெண்..!!
பீகார் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரிக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரூ.4 லட்சம் ரொக்கம், பைக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டன. இருப்பினும், கூடுதல் வரதட்சணையாக…
Read more