பிரபல நடிகர் பாலாவுக்கு இன்று டும் டும் டும்… முறை பெண்ணுடன் 4-வது திருமணம்…!!!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பாலா. இவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இவர் இன்று தன்னுடைய முறைப்பெண் கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். நடிகர் பாலாவுக்கு 4-வது திருமணம் ஆகும். கடந்த…
Read more