ஜிவி – சைந்தவி விவாகரத்து : யார் காரணம்…? என்ன காரணம்…? வைரலாகும் வீடியோ…!!
11 வருட திருமணத்திற்குப் பிறகு, ஜி.வி.பிரகாஷ் க்கும் பாடகி சைந்தவிக்கும் இடையேயான எதிர்பாராத விவாகரத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இந்நிலையில் ரசிகர்கள் இருவரும் ஜோடியாக பங்கேற்ற பழைய நேர்காணல் காட்சிகளை கட் எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர். அதன்படி,…
Read more