தமிழகமே அதிர்ச்சி…! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 தெரு நாய்கள்…. மீண்டும் பரபரப்பு…!!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள அச்சன்புதூர் பகுதியில் காளிராஜ் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மனிஷா (8) என்ற மகள் இருக்கிறார். இந்த சிறுமி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இன்று காலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது 10-க்கும்…
Read more