“திமுக அமைச்சரை வந்த வேகத்தில் ஓடவிட்ட பாஜக பெண் பிரமுகர்”… வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை… இதுதான் மேட்டரா..?
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இன்றைய தினம், விருது நகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க…
Read more