பள்ளிகளில் சத்துணவு தரம்…. தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு பிறந்த உத்தரவு…!!!
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சத்துணவியின் தர மற்றும் அளவை உறுதி செய்ய தானியங்கி கண்காணிப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்…
Read more