“பயமில்லை”… நாங்கள் ரொம்ப பாதுகாப்பா இருக்கோம்… டெலிவரி ஊழியராக வேலை பார்க்கும் 18 வயது பெண்ணின் வீடியோ.. செம வைரல்..!!
ஒரு 18 வயது பிளிங்கிட் டெலிவரி பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆயோத்தியாவில் இரவு நேரத் தனிப்பட்ட பணிகளிலும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடிகின்றது என்பதை இந்த வீடியோ வலியுறுத்துகிறது. ‘தீப்’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பதிவிட்ட இந்த…
Read more