Thangalan FDFS: தங்கலான் படம் வெற்றியா இல்ல தோல்வியா…? இதோ டுவிட்டர் விமர்சனம்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கே ஜி எஃப் நகரத்தில் வாழ்ந்த பழங்குடியின மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் பார்வதி,…
Read more