தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கிறார். தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் வெற்றி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

பத்து தல திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற  நிலையில் மார்ச் 30-ஆம் தேதி இன்று படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய FDFS கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த விமர்சனம்,

https://twitter.com/nameisgani_/status/1641266026817142784?t=lED86YPhJiqi1jlGT3zpYQ&s=19