“பல் சிகிச்சைக்காக சென்ற 20 வயது மாணவி”… அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிய சம்பவம்… கொடூரனாக மாறிய டாக்டர்… பகீர்…!!!!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் மணிகண்டன் (29) என்பவர் வசித்து வருகிறார். டாக்டரான இவர் காஞ்சிபுரம் பூக்கடைசத்திரம் பகுதியில் சொந்தமாக ஒரு மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனைக்கு ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 20 வயதான…
Read more