பீகாரில் மீண்டும் ஜேடியு, பாஜக கூட்டணி…. அரசியலில் பரபரப்பு…!!!
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வெளியேறவுள்ளதாக பரவும் தகவலை உண்மைப்படுத்தும் வகையில், அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய அரசு பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு ஆர்ஜேடி…
Read more