“அண்ணாமலைக்கு பளார் பளாருன்னு டெல்லியில் அறை விழுந்திருக்கு”… அதை மறைக்க தான் இப்படி பேசுகிறார்.. அமைச்சர் சேகர்பாபு..!!
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆதிதிராவிடர் விடுதிகளில் உணவு சரியாக தரமானதாக இல்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் இருக்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, அண்ணாமலை ஏதாவது…
Read more