“சபதம் முடியும் முன்பே காலில் செருப்பு போட்ட அண்ணாமலை”… ஏன் தெரியுமா…? பாஜக நிகழ்ச்சியில் நடந்த செம சம்பவம்…!!!
தமிழக பாஜக கட்சியின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில் அவருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்…
Read more