கவலை வேண்டாம்…! இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும்…. மாநில முதல்வர் நம்பிக்கை…!!!

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினார்கள். அவர்களை மீட்கும் பணியானது 15 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பணியின் பொழுது தோல்வி ஏற்பட்டு தொழிலாளர்கள்மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தொழில்நுட்பத்தை…

Read more

10 நாட்களுக்கு பிறகு மிகப்படும் தொழிலாளர்கள்… இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள மீட்பு பணி…!!

உத்தராகண்டு மாநிலம் உத்தரகாசியில் சுரங்கத்தில் சிக்கி இருக்கக்கூடிய தொழிலாளிகள் விரைவில் மீட்கப்பட இருக்கிறார்கள். மீட்பு பனி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்கப்படக்கூடிய பணியானது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. குழாய்கள் அமைத்து அதன் மூலமாக 41…

Read more

Other Story