எங்கள எல்லாரும் ஒதுக்கிட்டாங்க..! சீன அதிபர் திடீர் கலக்கம்..!!!
சீன பொருளாதாரத்தை புதுப்பித்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சீன அதிபர் ஜின்பிங் வேதனை தெரிவித்துள்ளார். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதம்…
Read more