சிவில் நீதிபதி மெயின் தேர்வு தேதி திடீர் மாற்றம்… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான எழுத்து தேர்வு வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவில் நீதிபதிகளுக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் ஜூன் முதல் தேதியில் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 245…
Read more