தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்… ஆட்சியர் அறிவிப்பு..!!
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா வருகிற 11,12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் கோவிலின் அருகே அமைந்துள்ள மதுபான கடைகள் மூடப்படும்…
Read more