ஒரு பரிகாரம் செய்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்… பூஜைக்கு அழைத்து விவசாயியை கத்தியால் குத்திய சாமியார்… நீலகிரியில் பரபரப்பு…!!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் சிவக்குமார் (54) என்பவர் வசித்து வருகிறார். சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலையை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார். இதிலையில் இந்த பகுதியில் வசித்து வரும் நாகராஜ் (40) என்ற…
Read more