“இந்த பணத்தில் குணப்படுத்த முடியுமா?”… கோழிக்குஞ்சியை தெரியாமல் மிதித்த சிறுவன்… ரூ.10- ஐ வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று… வைரலாகும் பதிவு…!!

ஒரு சிறுவனின் செயல் மனிதத் தன்மைக்கு உதாரணமாக மாறியுள்ளது,” என சமூக வலைதளங்கள் பாராட்டிக்கொண்டு இருக்கின்றன. மிசோராமை சேர்ந்த 6 வயது சிறுவன் டெரிக் சி லால்சென்பிமா, தன்னுடைய சைக்கிளில் செல்லும் போது பக்கத்து வீட்டுக்காரர் கோழிக் குஞ்சியை தவறுதலாக மிதித்து…

Read more

Other Story